நிதி அன்பளிப்பு

நிதி அன்பளிப்பு

நிதி அன்பளிப்பு இடைக்காடு நம்பிக்கை நிதியத்தின் செயற்பாடுகளிற்காக எமது ஊரினை சேர்ந்த இருவர் முறையே ரூபா.50,000/= மற்றும் ரூபா.10,000/= மற்றும் புலம்பெயர் குடும்பங்களை சேர்ந்த கனடிய  நலன்விரும்பி ஓருவர்  இலங்கை ரூபா.100,000/=  மற்றும் ஐக்கியராச்சிய நலன்விரும்பி ஓருவர்  இலங்கை  ரூபா.120,000/=   நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். மேற்படி ரூபா.280,800/= நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய  நலன்விரும்பிகள்...

அம்மன் கோவிலுக்கான பாதை

செயற்றிட்டம் 02 : மாக்கன் தோட்டம் ஊடான புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்கான பாதை       இடைக்காடு நம்பிக்கை நிதியம்

அம்மன் கோவிலுக்கான பாதை

செயற்றிட்டம் 02 : மாக்கன் தோட்டம் ஊடான புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்கான பாதை இடைக்காடு இளைஞர்களின் பங்களிப்புடன் மேற்படி பாதை அமைக்கப்பட்டுவருகின்றது. இப்பாதை அமைப்பதற்கு உதவிய அனைத்து இளைஞர்களிற்கும் எமது நிதியம் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.              இடைக்காடு நம்பிக்கை நிதியம்

அம்மன் கோவிலுக்கான பாதை

செயற்றிட்டம் 02 : மாக்கன் தோட்டம் ஊடான புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்கான பாதை இடைக்காடு நம்பிக்கை நிதியம் மேற்படி பாதை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ் பாதை அமைப்பதற்கு அனைவரது நிதிப்பங்களிப்பு மற்றும் இளைஞர்களின் பங்களிப்பினை வேண்டிநிற்கின்றோம். 28.08.2016 : நில உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு முன்மொழியப்பட்ட...

நிதி அன்பளிப்பு

நிதி அன்பளிப்பு இடைக்காடு நம்பிக்கை நிதியத்தின் செயற்பாடுகளிற்காக எமது ஊர் புலம்பெயர் குடும்பங்களை சேர்ந்த மேலும் ஐந்து  கனடிய நலன்விரும்பிகள் தலா 1000 Canadian dollar  (இலங்கை ரூபா.114,000/=) மற்றும் ஐக்கியராச்சிய நலன்விரும்பி ஓருவர் இலங்கை ரூபா.100,000/=  (மரநடுகை திட்டத்திற்கு) எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். மேற்படி ரூபா.670,000/= (ரூபா. ஆறு இலட்சத்து எழுபதினாயிரம்) நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய புலம்பெயர் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது நிதியத்தின்...

திறப்பு விழா

கரப்பந்தாட்ட மைதான திறப்பு விழா காலம் : 30.08.2016 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி பிரதம விருந்தினர் : கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் சிறப்பு விருந்தினர் : சமன்.N.K.ஜெயசிங்க, பொலிஸ் உயர் அதிகாரி அச்சுவேலி கரப்பந்தாட்ட காட்சி ஆட்டம் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக்கழகம் எதிர் ஆவரங்கால்...

கரப்பாந்தாட்ட மைதானம்

இடைக்காடு நம்பிக்கை நிதியம், இடைக்காடு ஐக்கிய விளையாட்டு கழகம் மற்றும் சில அன்பர்களின் நிதிப்பங்களிப்புடன், மின்னொளியிலான கரப்பாந்தாட்ட மைதானம் இடைக்காடு இளைஞர்களின் மெச்சத்தகு பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் இவ் முயற்சிகளிற்கு அனைவரது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். பிரதான அனுசரனை இடைக்காடு நம்பிக்கை நிதியம்

நிதி அன்பளிப்பு

அன்பான இடைக்காடு வாழ் மக்கள் மற்றும் புலம்பெயர் நலன்விரும்பிகள் அனைவருக்கும் இடைக்காடு நம்பிக்கை நிதியத்தின் செயற்பாடுகளிற்காக எமது ஊர் புலம்பெயர் குடும்பங்களை சேர்ந்த பத்து நலன்விரும்பிகள் தலா 1000 Canadian dollar  (இலங்கை ரூபா.114,000/=) நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். மேற்படி ரூபா.1,140,000/= (ரூபா. பதினொரு இலட்சத்து நாற்பதினாயிரம்) நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய புலம்பெயர் நலன்விரும்பிகள்...