நிதி அன்பளிப்பு
அன்பான இடைக்காடு வாழ் மக்கள் மற்றும் புலம்பெயர் நலன்விரும்பிகள் அனைவருக்கும் இடைக்காடு நம்பிக்கை நிதியத்தின் செயற்பாடுகளிற்காக எமது ஊர் புலம்பெயர் குடும்பங்களை சேர்ந்த பத்து நலன்விரும்பிகள் தலா 1000 Canadian dollar (இலங்கை ரூபா.114,000/=) நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். மேற்படி ரூபா.1,140,000/= (ரூபா. பதினொரு இலட்சத்து நாற்பதினாயிரம்) நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய புலம்பெயர் நலன்விரும்பிகள்...