Author: இடைக்காடு நம்பிக்கை நிதியம்
பொதுக்கூட்டம் காலம் : 02.02.2019 சனிக்கிழமை நேரம் : மாலை 7.00 மணி இடம் : இடைக்காடு மாணிக்க இடைக்காடர் சனசமூக நிலையம் நிகழ்சி நிரல் • தலமையுரை • செயற்பாட்டு அறிக்கை • நிதி அறிக்கை • கருத்துப்பகிர்வு • புதிய செயற்குழு தெரிவு அனைவரையும்...
செயற்றிட்டம் 02 : மாக்கன் தோட்டம் ஊடான புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்கான பாதை மேற்படி பாதை அமைப்பின் இறுதி கட்டம் (26.02.2017) இடைக்காடு நம்பிக்கை நிதியம் 28.02.2017
நிதி அன்பளிப்பு இடைக்காடு நம்பிக்கை நிதியத்தின் செயற்பாடுகளிற்காக எமது ஊரினை சேர்ந்த இருவர் முறையே ரூபா.50,000/= மற்றும் ரூபா.10,000/= மற்றும் புலம்பெயர் குடும்பங்களை சேர்ந்த கனடிய நலன்விரும்பி ஓருவர் இலங்கை ரூபா.100,000/= மற்றும் ஐக்கியராச்சிய நலன்விரும்பி ஓருவர் இலங்கை ரூபா.120,000/= நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். மேற்படி ரூபா.280,800/= நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய நலன்விரும்பிகள்...
செயற்றிட்டம் 02 : மாக்கன் தோட்டம் ஊடான புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்கான பாதை இடைக்காடு நம்பிக்கை நிதியம்
செயற்றிட்டம் 02 : மாக்கன் தோட்டம் ஊடான புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்கான பாதை இடைக்காடு இளைஞர்களின் பங்களிப்புடன் மேற்படி பாதை அமைக்கப்பட்டுவருகின்றது. இப்பாதை அமைப்பதற்கு உதவிய அனைத்து இளைஞர்களிற்கும் எமது நிதியம் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது. இடைக்காடு நம்பிக்கை நிதியம்
செயற்றிட்டம் 02 : மாக்கன் தோட்டம் ஊடான புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்கான பாதை இடைக்காடு நம்பிக்கை நிதியம் மேற்படி பாதை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ் பாதை அமைப்பதற்கு அனைவரது நிதிப்பங்களிப்பு மற்றும் இளைஞர்களின் பங்களிப்பினை வேண்டிநிற்கின்றோம். 28.08.2016 : நில உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு முன்மொழியப்பட்ட...