திறப்பு விழா

கரப்பந்தாட்ட மைதான திறப்பு விழா
காலம் : 30.08.2016 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி
பிரதம விருந்தினர் : கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்
சிறப்பு விருந்தினர் : சமன்.N.K.ஜெயசிங்க, பொலிஸ் உயர் அதிகாரி அச்சுவேலி
கரப்பந்தாட்ட காட்சி ஆட்டம்
ஆவரங்கால் மத்திய விளையாட்டுக்கழகம்
எதிர்
ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகம்
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இடைக்காடு நம்பிக்கை நிதியம்
இடைக்காடு ஐக்கிய விளையாட்டுக்கழகம்