நிதி அன்பளிப்பு

நிதி அன்பளிப்பு

இடைக்காடு நம்பிக்கை நிதியத்தின் செயற்பாடுகளிற்காக எமது ஊரினை சேர்ந்த இருவர் முறையே ரூபா.50,000/= மற்றும் ரூபா.10,000/= மற்றும் புலம்பெயர் குடும்பங்களை சேர்ந்த கனடிய  நலன்விரும்பி ஓருவர்  இலங்கை ரூபா.100,000/=  மற்றும் ஐக்கியராச்சிய நலன்விரும்பி ஓருவர்  இலங்கை  ரூபா.120,000/=   நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.

மேற்படி ரூபா.280,800/= நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய  நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது நிதியத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவ்வாறான தங்களினால் இயன்ற நிதிப்பங்களிப்பினை எமது ஊர் மற்றும் புலம்பெயர் நலன்விரும்மிகளிடம் இருந்து  எதிர்பார்க்கின்றோம்

ஒன்றுபடுவோம் ! உழைப்போம் ! உயர்வோம் !

இடைக்காடு நம்பிக்கை நிதியம்
செயற்றிட்டம் 02 : மாக்கன் தோட்டம் ஊடான புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்கான பாதை

picture2 picture3 picture5 picture6

குறிப்பு : பருவ மழை காரணமாக மேற்படி செயற்திட்டம் சிறிய தேக்க நிலையிலுள்ளது இடைக்காடு நம்பிக்கை நிதியம்

You may also like...