கொள்கை விளக்கம் மற்றும் செயற்பாடுகள்

நிதியத்தின் கொள்கை விளக்கம்
இடைக்காடு கிராமத்தில் வாழும் அனைத்து மக்களினதும் சமூக, பொருளாதார, கலாச்சார மேம்பாட்டினை இலக்காகக் கொண்டு கல்வி, சுகாதாரம், விவசாயம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அபிவிருத்தியை ஏற்படுத்துதற்கு ஊக்குவித்தலும் உதவிசெய்தலும்.

நிதியத்தின் செயற்பாடுகள்
  
  • இடைக்காட்டு கிராமத்தில் வாழும் அனைத்து மக்களது வாழ்வாதார மேம்பாட்டிற்கு தேவையான கல்வி, சுகாதாரம், தொழில்நுட்டபம், விவசாயம், சூழலியல், உடல் உளவிருத்தி, தொழில் வாய்ப்புக்கள் போன்றவற்றிற்கு உதவுதல்.
  • “இடைக்காடு” கிராமம் பற்றிய வரலாற்றினை ஆவணப்படுத்தல் மற்றும் பேணிப்பாதுகாத்தல்.
  • நிதியத்தின் செயற்பாடுகளுக்கு தேவைப்படும் முக்கிய பொதுமையங்களை இனங்கண்டு பெற்றுக்கொள்ளல்.
  • நிதியத்திற்கு தேவை ஏற்படின் இடைக்காடு கிராமத்திலுள்ள ஏனைய அமைப்புக்களுடன் சேர்ந்து இயங்குதல்.
  • நிதியத்தின் செயற்றிட்டங்களிற்கு நிர்வாகசபையினால் விசேட உபகுழுக்களை அமைத்தல்.