கரப்பாந்தாட்ட மைதானம்

இடைக்காடு நம்பிக்கை நிதியம், இடைக்காடு ஐக்கிய விளையாட்டு கழகம் மற்றும் சில அன்பர்களின் நிதிப்பங்களிப்புடன், மின்னொளியிலான கரப்பாந்தாட்ட மைதானம் இடைக்காடு இளைஞர்களின் மெச்சத்தகு பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் இவ் முயற்சிகளிற்கு அனைவரது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

பிரதான அனுசரனை
இடைக்காடு நம்பிக்கை நிதியம்