இடைக்காடு நம்பிக்கை நிதியம்

15.06.2016
இடைக்காடு நம்பிக்கை நிதியம்
Idaikkadu Trust Fund
அன்பான இடைக்காடு வாழ் மக்கள் மற்றும் புலம்பெயர் நலன்விரும்பிகள் அனைவருக்கும்
இடைக்காடு கிராமத்தில் வாழும் மக்களது சமூக, பொருளாதார, கலாச்சார விழுமியங்களை மேம்படுத்தும் நோக்கோடு இடைக்காடு வாழ் மக்கள் மற்றும் நலன்விரும்பிகளால் 31.01.2016 திகதி இரவு எட்டு மணியளவில் இடைக்காடு மாணிக்க இடைக்காடர் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பின்வரும் உறுப்பினர்களை கொண்ட ‘இடைக்காடு நம்பிக்கை நிதியம்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்தனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்துடன் எமது நிதியமானது யாழ்ப்பாண காணிப்பதிவகத்தில் 8319 என்னும் பதிவு இலக்கத்தில் 06.04.2016 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டுள்ளது.
செல்லத்துரை செல்வவேல்
உபதலைவர்
சிவலிங்கம் பிரசாந்
உப செயலாளர்
சுப்பிரமணியம் செல்வகுமார்
பொருளாளர்
ஏனைய நிர்வாகசபை உறுப்பினர்கள்
செல்வரட்ணம் மதியழகன்
சிறீசெகரட்சகமூர்த்தி சிறிசேதுபரன்
அனைவரது ஒத்துழைப்பையும் ஆலோசனைகயும் வேண்டி நிற்கின்றோம்.
ஒன்றுபடுவோம்! உழைப்போம்! உயர்வோம்!
நன்றி
இடைக்காடு நம்பிக்கை நிதியம்