அம்மன் கோவிலுக்கான பாதை

செயற்றிட்டம் 02 : மாக்கன் தோட்டம் ஊடான புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்கான பாதை
இடைக்காடு நம்பிக்கை நிதியம் மேற்படி பாதை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ் பாதை அமைப்பதற்கு அனைவரது நிதிப்பங்களிப்பு மற்றும் இளைஞர்களின் பங்களிப்பினை வேண்டிநிற்கின்றோம்.
- 28.08.2016 : நில உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு முன்மொழியப்பட்ட பாதை நிர்மானம்
- 11.09.2016 : சாதகமான பாதை அமைப்பதற்கான நில அளவை மேற்கொள்ளல்;
- 24.09.2016 : பாதை மற்றும் விளை நிலங்களிற்கான எல்லைக்கற்கள் நிர்மாணம்
- 01.10.2016 : பாதையின் தடைகளை அகற்றுதல்
- 02.10.2016 : பாதை அமைப்பதற்கான கற்கள் பறித்தல்
மேலதிக விபரங்கள் எதிர்வரும் வாரங்களில் விரிவாக அறியத்தரப்படும்.
ஒன்றுபடுவோம் ! உழைப்போம் ! உயர்வோம் !
இடைக்காடு நம்பிக்கை நிதியம்