அம்மன் கோவிலுக்கான பாதை by இடைக்காடு நம்பிக்கை நிதியம் · Published October 11, 2016 · Updated October 11, 2016 செயற்றிட்டம் 02 : மாக்கன் தோட்டம் ஊடான புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்கான பாதை இடைக்காடு இளைஞர்களின் பங்களிப்புடன் மேற்படி பாதை அமைக்கப்பட்டுவருகின்றது. இப்பாதை அமைப்பதற்கு உதவிய அனைத்து இளைஞர்களிற்கும் எமது நிதியம் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது. இடைக்காடு நம்பிக்கை நிதியம்
கரப்பாந்தாட்ட மைதானம் August 27, 2016 by இடைக்காடு நம்பிக்கை நிதியம் · Published August 27, 2016 · Last modified September 1, 2016